Assoc massacre

img

அசோக் படுகொலை

அசோக் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் வடசென்னை மாவட்ட குழு சார்பாக ராயபுரம் தங்கசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது